அகமதாபாத் : 275 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை விவரம் இன்று(ஜூலை11) வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படக் கூடும்; விமான விபத்துக்கான காரணம் என்ன என்ற விவரம் வெளியாக வாய்ப்பு உள்ளது. முதல்முறையாக கறுப்பு பெட்டியில் உள்ள தரவுகள் இந்தியாவிலேயே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
The post குஜராத் விமான விபத்து தொடர்பாக இன்று அறிக்கை விவரம்? appeared first on Dinakaran.
