×

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

ஐதராபாத்: சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரனிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

The post சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Vijay Devarakonda ,Rana Dagupathi ,Nithi Agarwal ,Pranita Subash ,Manju Lakshmi ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...