×

மாங்கனி விழா: காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை..!

காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவை ஒட்டி இன்று (ஜூலை.10) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19ம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளது.

The post மாங்கனி விழா: காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை..! appeared first on Dinakaran.

Tags : Mango Festival ,Karaikal ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...