×

ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது

ஜெய்பூர்: ராஜஸ்தானின் சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

The post ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Jaguar ,Air Force ,Rajasthan ,Jaipur ,Ratankar ,Churu district of Rajasthan ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது