×

செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமனம்!

கடலூர்: செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில் தமிழர் நியமிக்கப்பட்டார்.

 

The post செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Anandaraj ,Chemmanguppam railway gate ,Cuddalore ,Southern Railway ,Madhya Pradesh ,Tamil Nadu.… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...