×

ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை: சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 17.95 லட்சம் புதிய சிறு குறு தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

The post ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை: சபாநாயகர் அப்பாவு! appeared first on Dinakaran.

Tags : Appavu ,Tamil Nadu ,Speaker ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!