×

ரயில் விபத்தில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ் வீடு திரும்பினார்!

கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரின் சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

The post ரயில் விபத்தில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ் வீடு திரும்பினார்! appeared first on Dinakaran.

Tags : Visvesh ,Cuddalore ,Semmangupam ,crash ,Visvesh Government Hospital ,Nimalesh ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!