×

திண்டுக்கல் அருகே வந்தபோது வந்தே பாரத் ரயில் ஏ.சி.யில் கோளாறு ஏற்பட்டதால் ரயில் நிறுத்தம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வந்தபோது வந்தே பாரத் ரயில் ஏ.சி.யில் கோளாறு ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வேல்வார்கோட்டையில் 30 நிமிடம் நிறுத்தப்பட்ட நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் புறப்பட்டுச் சென்றது. ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெட்டியின் உள்ளே புகை மூட்டம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

The post திண்டுக்கல் அருகே வந்தபோது வந்தே பாரத் ரயில் ஏ.சி.யில் கோளாறு ஏற்பட்டதால் ரயில் நிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Bharat ,Yil ,Nella ,Velvarkotta ,Vande Bharat Rail ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...