×

கடலூரில் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் பலத்த காயம்

கடலூர்: ரயிலில் பயணித்தபோது நழுவிய செல்போனை பிடிக்க முயன்றபோது கீழே தவறி விழுந்த லெனின் (23) என்பவருக்கு பலத்த காயம் அடைந்தார். கேப்பர் மலைப்பகுதியில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த லெனின், மயக்க நிலைக்குச் சென்றார். மயக்கம் தெளிந்து கேப்பர்மலை ரயில் நிலையம் வந்த லெனின் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.

The post கடலூரில் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் பலத்த காயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Lenin ,Caper hill ,Capermalai ,Dinakaran ,
× RELATED இந்திய ரயில்வே மின்மயமாக்கம் 99.2...