×

மனந்திறந்த உரையாடல் களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது: முதல்வர் எக்ஸ்தள பதிவு

சென்னை: மனந்திறந்த உரையாடல்களால் உடன்பிறப்புகளை போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது. களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: கழகத்தின் ரத்த நாளங்களான நிர்வாகிகளுடன் frank & open-hearted உரையாடல்களை உடன்பிறப்பே வா சாத்தியப்படுத்தியுள்ளது. மனந்திறந்த உரையாடல்களால் உடன்பிறப்புகளைப் போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது. களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது. இவ்வாறு எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

The post மனந்திறந்த உரையாடல் களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது: முதல்வர் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.

Tags : 2026 elections ,Chief Minister X-Sthal ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,DMK ,-Sthal ,X-Sthal ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...