×

ரிதன்யா கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர்: அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

The post ரிதன்யா கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Ritanya ,Tiruppur ,Avinasi Ritanya ,Kavingkumar ,Mamanar Ishwaramoorthy ,Chitradevi ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...