×

நாளை நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம்..!!

டெல்லி: மக்களவைக்கான நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாளைய கூட்டத்தில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளும் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

The post நாளை நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Parliamentary Affairs Committee ,Delhi ,Lok Sabha ,Ahmedabad ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு