×

தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100°F மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம் 103, நாகை 102, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், வேலூர், திருச்சியில் தலா 101, நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, தஞ்சையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

The post தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100°F மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Madurai Airport 103 ,Nagai 102 ,Chennai Meenambakkam ,Madurai Nagar ,Vellore ,Trichy 101 ,Nungambakkam ,Palaiangkottai ,Thanjake Dala ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...