- தமிழ் வாழ்க்கை கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர்
- சரண்
- காரைக்கால் மாவட்டம்
- மணிமாறன்
- தமிழ் வாழ்க்கை கட்சி
- பமகா காரைக்கால்
- பமகா நிர்வாகி
- தேவமணி
- செம்பனார்கோ
- செயலாளர்
- தமிழ் வாழ்நாள் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உள்பட 3 பேர் சரணடைந்துள்ளனர். பாமக நிர்வாகி தேவமணி உள்பட 3 பேரிடமும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
The post தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் வெட்டிக்கொலை; 3 பேர் சரண் appeared first on Dinakaran.
