×

தேர்தல் நிதிக்காக அம்பானியின் கடன் தள்ளுபடி: மாணிக்கம் தாகூர் எம்பி புகார்

விருதுநகர் : தேர்தல் நிதி பெறவே அம்பானியின் கடன் ரூ.48.545 கோடி தள்ளுபடி செய்ததாக மாணிக்கம் தாகூர் எம்பி புகார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் ரூ.50 லட்சத்தில் சமூதாய கூடத்தை திறந்து வைத்து மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசி வருகிறார்.

The post தேர்தல் நிதிக்காக அம்பானியின் கடன் தள்ளுபடி: மாணிக்கம் தாகூர் எம்பி புகார் appeared first on Dinakaran.

Tags : Ambani ,Manickam Thakur ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி