×

அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இல்லை: திருநாவுக்கரசர்

சென்னை: 2026 தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வலுவாக இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். யார் தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என்று குழப்பமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

The post அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இல்லை: திருநாவுக்கரசர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Thirunavukkarasar ,Chennai ,BJP alliance ,2026 elections ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...