×

தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு காங். எம்.பி. ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என்று  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் தமிழர்கள், நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களும் என் சகோதர சகோதரிகளே. உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஸ்டாலின் அவர்களே. பன்முக தன்மையும், கூட்டாட்சித் தத்துவமும் கொண்ட இந்தியாவுக்கான நமது நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் கருத்தை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்திருப்பதாக முதலமைச்சர் பாராட்டி இருந்தார்….

The post தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு காங். எம்.பி. ராகுல்காந்தி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : CM G.K. Gong ,Stalin ,MM GP ,Rakulkandi ,Delhi ,Congress ,M. GP ,Rahul Gandhi ,Chief of ,Tamil Nadu ,Principal ,B.C. ,G.K. Gong ,MM ,GP ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...