×

தமிழ்நாடு தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தொல்லியல்துறை

சென்னை: தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சிகவியல் நிறுவனம் ஓராண்டு, ஈராண்டு கால முழுநேர முதுநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தொல்லியல், கல்வெட்டியல், சுவடியல், மரபு மேலாண்மை, அருங்காட்சியகவியல் படிப்புக்கு www.tnarch.org.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தொல்லியல்துறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Archaeology Department ,Chennai ,Tamil Nadu Institute of Archaeology and Museology ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...