×

கட்சி தொடங்கி விடுவேன்: எலான் மஸ்க் பகீர் அறிவிப்பு

வாஷிங்டன் : பைத்தியக்காரத்தனமான மசோதாவை அமெரிக்க அரசு நிறைவேற்றிய அடுத்த நாள் கட்சி தொடங்கி விடுவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜனநாயக, குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக நமது நாட்டில் ஒரு கட்சி தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கட்சி தொடங்கி விடுவேன்: எலான் மஸ்க் பகீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Washington ,US government ,Democratic ,Republican ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...