×

குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துவதாக முதல்வர் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Former Vice President of the Republic ,Venkaiah Nayudu ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Former Vice President of the Republic, ,Venkaiah Naidu ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...