×

சொல்லிட்டாங்க…

* அதிமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு உள்ளதாக தெரியவில்லை. – விசிக தலைவர் திருமாவளவன்

* அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். பாஜவுக்கு சீட் கொடுப்பது பற்றியே எடப்பாடி தான் முடிவு எடுப்பார். – அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Supreme Leader ,Baháj ,Vice President ,Thirumavalavan ,Adimuga ,Eadapadi ,Bajaj ,Adimuka ,
× RELATED அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்