×

சென்னை பாடி மற்றும் துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க மாநகராட்சி அனுமதி

சென்னை: சென்னை பாடி மற்றும் துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சிஎம்டிஏவுக்கு முன் நுழைவு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் 7 இடங்களில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

The post சென்னை பாடி மற்றும் துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க மாநகராட்சி அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Padi ,Duraibagam ,Chennai ,Chennai Corporation Council ,CMDA ,Chennai… ,Padi and ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...