×

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீக்காயமடைந்த பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Sankar Reddy district ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்:...