×

பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: உலக செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மை வீரராக விளங்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் என கூறினார். உஸ்பெக்கிஸ்தானில் நடந்த உலக செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்

The post பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Praggnananda ,Chennai ,MLA ,Pragnyananda ,World ,K. Stalin ,India ,World Chess Masters Cup ,Uzbekistan ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...