×

கீழக்கரை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்..!!

ராமநாதபுரம்: கீழக்கரை நகராட்சி ஆணையர் ரங்கநாயகி இன்று ஓய்வுபெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரைக்குடி நகராட்சியில் பணிபுரிந்தபோது ரங்கநாயகி மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post கீழக்கரை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Keezhakkarai Municipal Commissioner ,Ramanathapuram ,Ranganayaki ,Karaikudi Municipality ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...