×

காவிரி மேலாண்மை கூட்டம் தொடங்கியது

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 41வது கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் உரிய நீரை குறைவின்றி திறந்துவிட தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது.

The post காவிரி மேலாண்மை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Delhi ,Cauvery Water Management Authority ,S.K. Halder ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்:...