×

இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும்: டிரம்ப் பேச்சு


வாஷிங்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் டிரம்ப் அறிவித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது

The post இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும்: டிரம்ப் பேச்சு appeared first on Dinakaran.

Tags : US ,India ,Trump ,Washington ,President ,United States ,China ,Dinakaran ,
× RELATED மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு