×

புதுச்சேரியில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டம்

புதுச்சேரி: ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்ஜெட்டில் எந்த சலுகையும் அறிவிக்கலாம் மக்களுக்கு ஒன்றிய அரசு அல்வா கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.      …

The post புதுச்சேரியில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Democratic Youth Association ,alwa ,Union ,Union Budget ,Dinakaran ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...