- பென்ட்லேண்ட் அரசு மருத்துவ
- வேலூர்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சட்டமன்ற உறுப்பினர்
- பன்னோகு ஹை ஸ்பெஷெலிட்டி ஹாஸ்ப
- தலுகா ஹாஸ்பிடல்
வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.198 கோடியில் தரைத்தளம், 7 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சேர்க்காட்டில் தாலுகா மருத்துவமனை, 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் காணொலியில் திறந்துவைக்கிறார்.
The post வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
