- சென்னை கலைவனார் அரினா என். எஸ்.
- தலைமை மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- கிருஷ்ணா
- கே. ஸ்டாலின்
- கல்யாணர்
- என். எஸ்.
- கிருஷ்ணன்
- சென்னை, ஜி. என்.
- செட்டி தெரு
- என். எஸ். கிருஷ்ணன் திருவூருவாச்சிலை
- சென்னை,
- கலைவனார் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ்
- வலாஜா சாலை
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையினை ஏற்று சென்னை, ஜி.என்.செட்டி தெருவில் அமைந்திருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச்சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
The post சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.
