×

நெல்லை சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை அருகே சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் சந்தனமாரி (50). அவரது மகன் ராஜா (28) உயிரிழந்தனர். பைக்கில் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சாலையோரம் இருந்த மின் கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

The post நெல்லை சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nella ,Chandanamari ,Krishnapuram, Nella district ,Raja ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...