×

விழுப்புரம் அருகே வாய்க்கால் தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அனிச்சம் பாளையம் சாலையில் உள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் உடைந்ததால் அப்பகுத்தியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அனிச்சம்பாளையம், எம்.குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து செல்ல முடியாததால் பொதுமக்கள் வேலைக்கு மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post விழுப்புரம் அருகே வாய்க்கால் தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Golianuron Gorge ,Anicham Paliam Road ,Viluppuram district ,Anichampalayam, M. ,Kuchchipalayam ,Dinakaran ,Vyaluppuram ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...