×

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி: 4 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

The post கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Thirparappu ,Dinakaran ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!