×

இஸ்ரேலில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே ஈரான் தாக்குதல்..!!

எருசலேம்: இஸ்ரேலில் பீர் சேவா நகரில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் மைக்ரோசாஃட் அலுவலகம் சிறியளவில் சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதலில் தகவல் தொடர்பு பூங்காவில் உள்ள அலுவலகம் சேதமடைந்தது.

The post இஸ்ரேலில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே ஈரான் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Iran ,Microsoft ,Israel ,Jerusalem ,Beer Seva ,Communications Park ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்