×

குமரி: 2ம் நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்

குமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 2வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம், கீரிப்பாறை, கரும்பாறை, வாழையூத்து பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

The post குமரி: 2ம் நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Galikesam ,Giriparara ,Blackberry ,Banana ,
× RELATED புதுச்சேரியில் புதிய அமைச்சராக...