×

தமிழ்நாட்டில் முதல் முறையாக 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. 132 கி.மீ. நீள புறவட்டச் சாலை ஜனவரி 2026க்குள் திறக்கப்படும். சென்னை எல்லைச் சாலை என மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மறுபெயரிடப்பட்ட இந்த பசுமைவழி விரைவுச் சாலை, மாமல்லபுரத்திலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 196 அடி அகலத்துடன் அமையும். இதனால் வாகனங்கள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்

The post தமிழ்நாட்டில் முதல் முறையாக 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Long Bypass Road ,Chennai Border Road ,Mamallapurat ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...