×

43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கட்டப் பையில் வைத்து தாய் வீசி கொன்ற கொடூரம்

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்து 43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாயே கட்டைப் பையில் வைத்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது வீட்டின் அருகேயுள்ள காலி மனையில் குழந்தை வீசப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

The post 43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கட்டப் பையில் வைத்து தாய் வீசி கொன்ற கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Enjambakak, Chennai ,Pachilam ,Bharati ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...