×

சிங்காநல்லூர் அருகே திடீரென வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்

கோவை: சிங்காநல்லூர் அருகே மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பற்றியது. தீ விபத்தின்போது சமையல் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை

 

The post சிங்காநல்லூர் அருகே திடீரென வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர் appeared first on Dinakaran.

Tags : Singanallur ,Govai ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் சாலை விபத்தில்...