×

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற உதவிப் பேராசிரியர்கள் தேர்வை 42,064 பேர் எழுதினர்!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற உதவிப் பேராசிரியர்கள் தேர்வை 42,064 பேர் எழுதினர். 48 பாடங்கள் சார்ந்த 2,708 காலிப் பணியிடங்களுக்கு 46,048 பேர் விண்ணப்பித்த நிலையில் 42,064 பேர் எழுதினர். அரசு கலை மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.

Tags : TAMIL NADU ,Chennai ,Professors ,Government Colleges of Arts and Pedagogy ,
× RELATED அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச...