×

பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையில் இருந்து பாலு நீக்கம்!!

சென்னை: பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவராக வழக்கறிஞர் கோபு நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் பதவியில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளார்.

The post பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையில் இருந்து பாலு நீக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Palu ,Balu ,Social Justice Council ,Chennai ,Ramadas ,Advocate ,Kobu ,Social Justice Council of Palamaha ,Council of Social Justice ,Pamaka ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...