×

கோயில் விழா-அனுமதி கோரி பட்டியல் பிரிவினர் தர்ணா..!!

திருவாரூர்: திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் அனுமதிக்கக் கோரி பட்டியலினத்தோர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். திட்டாணிமுட்டம் கிராமத்தில் கூத்தையனார் கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி தர கோரிக்கை விடுக்கப்பட்டது.

The post கோயில் விழா-அனுமதி கோரி பட்டியல் பிரிவினர் தர்ணா..!! appeared first on Dinakaran.

Tags : festival ,Thiruvarur ,Koothaiyanar temple festival ,Thittanimuttam ,dharna ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...