- உதவி போலீஸ் சூப்பிரண்டு
- சத்தீஸ்கர்
- ராய்ப்பூர்
- மாவோயிஸ்டுகள்
- தொண்ட்ரா
- கோண்டா-எராபோரா சாலை
- ஐபிஎஸ்
- அசோக் ராவ்
- தின மலர்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உதவி காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்தார். கோண்டா-எரபோரா சாலையில் டோண்ட்ரா அருகே மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த குண்டுவெடித்தது. மவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் ஐபிஎஸ் அதிகாரி அசோக் ராவ் உயிரிழந்தார். குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் காயம் அடைந்ததாக பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்தார்.
The post சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உதவி காவல் கண்காணிப்பாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
