×

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

குஜராத்: கிர் சோம்நாத் பகுதியில் நேற்றிரவு 9.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவாகியுள்ளது.

The post குஜராத்தில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Mild earthquake ,Gujarat ,Kir Somnath ,Dinakaran ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...