×

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக காணொலியில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

The post திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது appeared first on Dinakaran.

Tags : Dimuka District Secretaries ,Chennai ,Dimuka ,Chief Minister ,Stalin ,Orani Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே வனப்பகுதியில் 2 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிப்பு