×

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து: 10 பேர் படுகாயம்

சென்னை: சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Omni ,Pollachi ,Virudachalam Road Bhaphalam ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...