×

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெங்களூரு அணி மீதும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீதும் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புகள் ஏற்படும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : RCP ,Bangalore ,Bengaluru ,Karnataka Cricket Association ,Kappan Park Police Station ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...