×

தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 156 வழக்குகளில் தொடர்புடைய 136 சைபர் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 124 செல்போன் பறிமுதல், 304 வங்கி கணக்குகளை போலீஸ் முடக்கியது.

The post தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...