×

பெங்களூரு மெட்ரோவில் 8.7 லட்சம் டிக்கெட் விற்பனை: அமைச்சர் பரமேஸ்வரா தகவல்

பெங்களூரு: ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடைபெற்ற நேற்று பெங்களூரு மெட்ரோவில் 8.7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. மெட்ரோவில் ஒரே நாளில் 8.7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதாக அமைச்சர் பரமேஸ்வரா தகவல் தெரிவித்தார்.

The post பெங்களூரு மெட்ரோவில் 8.7 லட்சம் டிக்கெட் விற்பனை: அமைச்சர் பரமேஸ்வரா தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengaluru Metro ,Minister Parameshwara ,Bengaluru ,RCB ,Minister ,Parameshwara ,
× RELATED ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம்...