×

ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!

சென்னை: ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

The post ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : DIMUKA DISTRICT SECRETARIES ,Chennai ,M. B. S. ,M. L. A. ,Anna Vidyalaya, Chennai ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...