×

காரைக்காலில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவிப்பு


புதுச்சேரி: காரைக்காலில் நாளை கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகமும் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருநள்ளாறு திருத்தேரோட்டத்திற்கும் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 14 மற்றும் 21ம் தேதிகளில் வேலை நாளாக அறிவித்துள்ளனர்.

The post காரைக்காலில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Puducherry ,Karaikal Puducherry ,Kailasanathar Temple ,Kumbapishekam ,Karaikal ,Tirunalaru Thirutherotam ,Puducherry Government ,
× RELATED கோட்டூர் அருகே சாலை விபத்தில் இறந்த...